உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் முக்கிய தளபதி

0 2333

ரஷ்யாவின் மூத்த ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விட்லே கெராசிமோவ் கார்க்கிவ் நகர் அருகில் நிகழ்ந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 13 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில் எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பை குறித்து விசாரிக்க ஐநா.நீதிமன்றம் ரஷ்யாவை விசாரணைக்கு அழைத்த நிலையில் அதனை ரஷ்யா புறக்கணித்து தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் முக்கியத் தளபதி ஒருவரை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments