சர்வதேச மகளிர் தினம் : 12 ஆயிரம் சதுர அடியில் ரங்கோலி ஓவியத்தை வரைந்த ஷிகா சர்மா

0 2102

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் அதிகாரத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் ரங்கோலி ஓவியத்தை கலைஞர் ஷிகா சர்மா வரைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், 12 ஆயிரம் சதுர அடியில் வண்ணப்பொடிகளால் 2 நாட்கள் ரங்கோலி தீட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments