நேருக்கு நேர் மோத இருந்த இரண்டுவிமானங்கள், விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி

0 3421

நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோத இருந்த ஆபத்தான சூழலில் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் பெரும் விபத்தைத் தவிர்த்தனர்.

இந்த சம்பவத்தில் முதுகிலும் நெஞ்சிலும் பலத்த காயம் அடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் தனி விமானம் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட போது எதிரில் வேறு ஒரு விமானம் வருவதை அறிந்த விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஆனால் விமானம் திடீரென கீழ் நோக்கி சரிந்ததால் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்ததாக மம்தா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments