ஸ்ரீநகர் சந்தைப் பகுதியில் நேற்றுக் கையெறிகுண்டு வீசித்தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு

0 1495

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றுச் சந்தைப்பகுதியில் தீவிரவாதி கையெறி குண்டு வீசித் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகரின் அமீரா கடல் சந்தையில் தீவிரவாதி கையெறிகுண்டு வீசியதில் அது வெடித்தது. இந்தத் தாக்குதலில் நிகழ்விடத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

காவலர் உட்பட 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments