மெக்சிகோவில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து ஏராளாமானோர் ஆர்ப்பாட்டம்.!
மெக்சிகோவில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து ஏராளாமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்சிகோ சிட்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பியவாறும், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் சென்றனர்.
இந்த கண்டன பேரணியில் மெக்சிகோ மக்களும், அகதிகளாக சென்ற உக்ரைன்வாசிகளும் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Comments