உ.பி.யில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

0 982

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு இன்று  நடைபெறுகிறது.

ஏற்கனவே இந்த மாநிலத்தில் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இறுதிக் கட்டமாக 9 மாவட்டங்களில் பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 54 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

மொத்தம் 613 வேட்பாளர்கள் தேர்தல் களம் காணுகின்றனர். 2கோடியே 6 லட்சம்  வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.இதனை தொடர்ந்து வருகிற 10ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments