ரஷ்யாவுக்கு அழுத்தம் தர இந்தியாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

0 3148

உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு இந்தியாவும் சீனாவும் அழுத்தம் தர வேண்டும் என பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை எனப் பிரிட்டன் துணைப் பிரதமர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனாவும், உறுப்பினரான இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என டொமினிக் ராப் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments