ரஷ்யாவின் மீதான பொருளாதாரத் தடைகள் போர் பிரகடனத்திற்கு நிகரானவை - அதிபர் புதின்

0 1975

ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் போர் பிரகடனத்திற்கு நிகரானவை என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாஸ்கோவின் புறநகரில் Aeroflot Aviation பள்ளியில் பெண் விமானிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர் சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய புதின், உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும்  எந்தவொரு முயற்சியும் உலகிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments