பாகிஸ்தான் வழங்கிய கோதுமை மோசமாக உள்ளது.. இந்தியாவிலிருந்து வந்த கோதுமை தரமாக உள்ளது- தாலிபான்

0 4027

பாகிஸ்தான் வழங்கிய கோதுமை சாப்பிட முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாகக் கூறிய தாலிபான் அதிகாரி ஒருவர், இந்திய கோதுமை தரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு தரமற்ற கோதுமையை வழங்கியதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு எழுந்ததால், ட்விட்டரில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்தியா அனுப்பிய கோதுமையின் தரத்தை குறிப்பிட்டு தாலிபான் அதிகாரியான ஹம்துல்லா அர்பாப் ட்விட்டரில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பாகிஸ்தான் வழங்கிய கோதுமை கெட்டுப்போய் சாப்பிட முடியாத அளவிற்கு இருப்பதாகக் கூறிய அவர் இறுதியில் ஜெய்ஹிந்த் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments