மூன்றாவது அணு உலையைக் கைப்பற்ற முன்னேறும் ரஷ்யப்படைகள் - அதிபர் ஜெலன்ஸ்கி

0 1606

ரஷ்யா உக்ரைன் போர் பதினோராவது நாளை எட்டிய நிலையில், ரஷ்யப் படைகள் மூன்றாவது அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டைப் பாதுகாக்க கூடுதலான விமானங்களை அனுப்பி வைக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருநாடுகளிடயே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரஷ்யப் படைகள் மாரியுபோல், வோல்னோவாகா ஆகிய இரண்டு நகரங்களை கடும் யுத்தம் மூலம் கைப்பற்றியதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் காலாவதியானது. மீண்டும் உக்கிரமான போர் நீடித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments