உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவைப் பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல்.!
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவைப் பணிய வைப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 143 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள சொகுசு படகுகளை இத்தாலி கைப்பற்றி உள்ளது.
மேலும் ரஷ்ய-உஸ்பெக் வணிக அதிபரான அலிஷர் உஸ்மானோவின் வில்லாவும் வடக்கு சர்டினியாவில் உள்ள டோனி எமரால்டு கடற்கரைப்பகுதியும் கைப்பற்றப்பட்டது, இது உலகின் பணக்காரர்களின் விளையாட்டு மைதானமாகும்.
இதுகுறித்து பேசிய இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், புதினைப் பணிய வைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தார்.
Comments