திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!

0 1737

திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பாக திமுக  முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனிடையே பிரச்சனைக்குக் காரணமான அந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அதுகுறித்து வட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் குமார் மனுத் தாக்கல் செய்தார்.

வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது சிவில் வழக்கு என்றும் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது கூறி தள்ளுபடி மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments