மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தற்கொலைப் படையினர் வெடிகுண்டு தாக்குதல்… 60பேர் உடல் சிதறி உயிரிழப்பு

0 14269

பாகிஸ்தானில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தற்கொலைப் படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 60பேர் உயிரிழந்தனர்.

சுமார் 190 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடக்கு பெஷாவரில் அமைந்துள்ள Shiite Muslim மசூதியில் நேற்று ஏரளமானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் மசூதிக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை கொலை செய்து விட்டு பின்னர் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு IS இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments