ஃபேஸ்புக்-கிற்கு தடை விதித்து ரஷ்ய அரசு உத்தரவு
ரஷ்யாவில் ஃபேஸ்புக்கை முடக்குவதாக அந்நாட்டு அரசு தணிக்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தணிக்கைத்துறை அதிகாரியான Roskomnadzor, ஃபேஸ்புக்கின் பதிவுகள் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக புகார்கள் வந்ததாகத் தெரிவித்தார்.
மேலும் பல அரசு ஊடகங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் வந்த தகவல்களை மேற்கோள் காட்டி இந்தக் கருத்தை அவர் குறிப்பிட்டார். முன்னதாக உக்ரைன் போர் தொடர்பாக முரணான கருத்துக்களைக் கூறுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Comments