நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள்... ரஷ்யப் படையினர் முன் உக்ரைன் மக்கள் போராட்டம்

0 2795

மெலிட்டோபோல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் பொதுமக்கள், ரஷ்யப் படையினரை அவர்களின் நாட்டுக்குச் செல்லும்படி முழக்கமிட்டனர்.

உக்ரைனின் தென்பகுதியில் அசோவ் கடலையொட்டி உள்ள நகரான மெலிட்டோபோலை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளனர். நகரின் முதன்மையான சதுக்கத்தில் உக்ரைன் கொடிகளை ஏந்தியபடி திரண்ட மக்கள் ரஷ்யப் படையினரை அவர்களின் நாட்டுக்குச் செல்லும்படி முழக்கமிட்டனர்.

ரஷ்ய வீரர்கள் வான்நோக்கித் துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments