இந்தியா-இலங்கை இடையே முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்... 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட்கோலி!

0 3165

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் மொகாலியில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்குகிறது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதாலும், ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் டெஸ்ட் என்பதாலும் இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments