திமுக மேயர் பதவி வேட்பாளர்கள் விவரங்கள்... சென்னை மேயர் பதவி வேட்பாளராக பிரியா ராஜன் அறிவிப்பு

0 10099

திமுக மேயர் பதவி வேட்பாளர்கள் அறிவிப்பு

20 திமுக மேயர்களின் பெயர் விவரங்கள்.!

சென்னை மேயர் பதவி வேட்பாளர் பிரியா ராஜன்

image

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில், மேயர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை மேயர் பதவி வேட்பாளராக பிரியா ராஜனை அறிவித்தது திமுக

மதுரை மாநகராட்சி திமுக மேயர் பதவி வேட்பாளராக இந்திராணி அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சி மேயர் பதவி வேட்பாளராக அன்பழகன் போட்டியிடுவார் - திமுக

image

திருநெல்வேலி மேயர் பதவி வேட்பாளராக சரவணன் போட்டியிடுவார் என திமுக அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளராக கல்பனா அறிவிப்பு

image

சேலம் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் இராமச்சந்திரன்

திருப்பூர் மாநகராட்சி திமுக வேட்பாளராக தினேஷ்குமார் போட்டியிடுவார் என திமுக அறிவிப்பு

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி வேட்பாளராக நாகரெத்தினம் என்பவரை திமுக அறிவித்துள்ளது

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜெகன் என்பவர் போட்டியிடுவார் என திமுக அறிவிப்பு

ஆவடி மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயகுமார் போட்டியிடுவார் என திமுக அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி வேட்பாளர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் - திமுக அறிவிப்பு

காஞ்சிபுரம் மேயர் பதவி திமுக வேட்பாளர் - மகாலட்சுமி யுவராஜ்

வேலூர் மேயர் பதவி திமுக வேட்பாளர் - சுஜாதா அனந்தகுமார்

கடலூர் மேயர் பதவி திமுக வேட்பாளர் - சுந்தரி

தஞ்சாவூர் மேயர் பதவி திமுக வேட்பாளர் - இராமநாதன்

கரூர் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் - கவிதா கணேசன்

ஓசூர் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் - சத்யா

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் - இளமதி

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் - மகேஷ்

சிவகாசி மாநகராட்சி மேயர் பதவி திமுக வேட்பாளர் - சங்கீதா இன்பம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments