அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய நடிகர் மன்சூர் அலிகான்

0 9873

நடிகர் மன்சூர் அலிகான், அரபிக் குத்து பாடலுக்கு சிறுவர்களுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து, பாடல் சமூக வலைதளங்களில் trend ஆகி வருகிறது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு சென்ற மன்சூர் அலிகான், அந்த பாடலுக்கு அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் மீனவர்களுடன் நடனமாடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments