இந்திய மாணவர்களை உக்ரைன் அரசு கேடயமாகப் பயன்படுத்துகிறது - ரஷ்யா

0 1648

இந்தியர்களை உக்ரைன் அரசு கேடயமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்காமல் தடுப்பதால் மாணவர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டது.இதில் இந்தியர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து போரில் கேடயமாக உக்ரைன் அரசு பயன்படுத்தி வருவதாகவும் மாணவர்களின் பாதுகாப்பு முழுவதும் கீவ் அதிகாரிகளையே சேரும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments