உக்ரைனின் கார்கிவ் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய விமானப்படை தாக்குதல்... 8 பேர் உயிரிழப்பு

0 1893

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

கார்கிவ் நகரம் ரஷ்ய எல்லைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments