மின்வசதி இல்லாததால் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்: மின்சார வசதி ஏற்படுத்தித் தர இருளர் இனமக்கள் கோரிக்கை

0 2513

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்வசதி வேண்டி இருளர் இனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் வசித்து வரும் இருளர் இனமக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டி கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கும் அவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதாகவும், சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments