ரஷ்யாவில் செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்

0 1832

ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்கள் விற்பனையை நிறுத்தவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை கண்டித்து ரஷ்யாவில் ஆப்பிள் செல்போன்கள் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய ஆன்லைன் ஸ்டோர்களிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மின்னணு பணப்பரிமாற்ற செயலிகளான ஆப்பிள் பே, மற்றும் கூகுள் பே நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தின. இதனால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியாமல் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்களில் ரஷ்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments