மைக்ரோசாப்ட் சி.ஈ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜைன் காலமானார் : அவருக்கு வயது 26

0 5075

லகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-ன் சி.ஈ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜைன் நாதெல்லா உயிரிழந்தார்.

அவருக்கு வயது 26.  பிறந்தது முதலே செரிபிரல் பால்சி எனப்படும் பெருமூளை வாத நோயால் ஜைன் நாதெல்லா பாதிக்கப்பட்டிருந்தார்.

செரிபிரல் பால்சி  என்னும் பெரு மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை செல்களின் சீரான வளர்ச்சி குறைபாடு காரணமாக கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அசைப்பதில் பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments