மகாசிவராத்திரி கோலாகலம் : சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0 1907

காசிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டுச் சென்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷம்பு மகாதேவ் கோவிலில் மகா சிவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளேஷ்வர் கோவிலில்
சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதே போல, உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments