ரஷ்யாவின் ஊடகங்களில் விளம்பரங்களை தடைசெய்வதாக மைக்ரோசாப்ட் அறிவிப்பு

0 2592

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ரஷ்யா மீது தடை விதித்து வரும் நிலையில், ரஷ்ய அரசு ஊடகங்களில் விளம்பரங்களைத் தடை செய்வதாக Microsoft Corp தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவின் மொபைல் செயலிகளை Windows App Store-ல் இருந்து அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.

Facebook மற்றும் Youtube தொடர்ந்து Google நிறுவனமும் ரஷியாவை சேர்ந்த ஊடகங்களின் விளம்பர வருமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments