விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்கமுலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் திருட்டு

0 2859

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்கமுலாம் பூசப்பட்ட 3 கலசத்தைத் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்நிலையில், விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் மூலவர் கோபுரத்துக்கு மேல் அமைந்துள்ள மூன்றடி உயரமுள்ள 3 கலசங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments