போரில் ரஷ்ய ராணுவத்தினர் 5300 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தகவல்.!

0 2243

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய ராணுவத்தினர் 5 ஆயிரத்து 300 பேர் வரை உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் 29 போர் விமானங்கள், 29 ஹெலிக்காப்டர்களையும் உக்ரைன் சுட்டு வீழ்த்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் 191 இலகு ரக பீரங்கிகள், 74 கன பீரங்கிகள், 816 கவச போர் வாகனங்களும் 2 போர்க்கப்பல்களும் அழிக்கப்பட்டிருப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments