சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில், கடுங்குளிரிலும் பயிற்சியில் ஈடுபடும் இந்திய படையினர்
உத்தரக்கண்டில் சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வாலிபால் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.
இமயமலையில் கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரமுள்ள பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் தரையெங்கும் பனி உறைந்துள்ள இடத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
#WATCH | Indo-Tibetan Border Police (ITBP) personnel playing volleyball at an altitude of 15,000 feet at a Border Out Post in Uttarakhand along the China border at -20 degrees celsius.
(Source: ITBP) pic.twitter.com/dShc5mehwA
Comments