ரஷ்ய ஏவுகணை லாஞ்சர்கள் மீது உக்ரைன் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்த வீடியோ வெளியீடு

0 5514

ரஷ்ய ஏவுகணை லாஞ்சர் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்த வீடியோவை உக்ரைன் ராணுவத் தளபதி வெளியிட்டு உள்ளார்.

கீவ் நகருக்கு 100 கிலோ தொலைவில் உள்ள மாலின் நகரைச் சுற்றி ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளன. ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முன்னேறிச் செல்ல இருந்த புக் வகை ஏவுகணை வாகனங்களை ட்ரோன் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments