கீவ்வில் ரஷ்ய பீரங்கி வாகனம் ஒன்று, முதியவர் சென்ற காரை நசுக்கி அழித்த காட்சிகள்

0 5727
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதலின் கோரத்தை விளக்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதலின் கோரத்தை விளக்கும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.

கீவ் நகருக்கு செல்லும் சாலை வழியே முன்னேறிய ரஷ்ய பீரங்கி படையினர் வழிநெடுகிலும் தாக்குதல் தொடுத்த வண்ணம் சென்றனர். இதில் சாலையில் எதிரே வந்த உக்ரைன் முதியவரின் காரின் மீதும் கனத்த பீரங்கியை ஏற்றி நசுக்கி விட்டு சென்ற கொடூர காட்சிகள் வெளியாகி உள்ளன.

பீரங்கி படைகள் அங்கிருந்து அகன்ற பின்னர், காரில் இருந்து முதியவரை காயத்துடன் மீட்டவர்கள், இந்த காட்சிகளை இணையத்தில் பதிவேற்றி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments