நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

0 6695
நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

கர்நாடகாவில் உள்ள கண்டீரவ ஸ்டுடியோஸ்-ல் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது நினைவிடத்திற்கு சென்ற நடிகர் விஜய், சமாதியில் மாலை அணிவித்தும், ஆரத்தி காண்பித்தும் அஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments