ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்லப் அப் எடுக்கும் ஆர்மேனிய இளைஞர்

0 2055

ஆர்மேனிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வானில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் தொங்கிய படி புல்லப் அப் எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Roman Sahradyan என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் ஹெலிகாப்டரில் தொங்கியபடி தொடர்ந்து 23 தடவை புல்லப் அப் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மன உறுதியுடன் சாதனை படைக்கும் இந்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments