உலகின் மிகப் பெரிய விமானம் மீண்டும் அதிக உயரத்தில் பறந்து சாதனை !

0 2718

உலகின் மிகப் பெரிய விமானம் மீண்டும் அதிக உயரத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

பிரம்மாண்டமான ஸ்ட்ராடோலாஞ்ச் விமானம் அதன் நான்காவது சோதனைப் பயணத்தை நடத்தியது. 385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட இந்த பிரமாண்ட விமானம் கலிபோர்னியாவின் பாலைவனப் பகுதியில் பறந்தது.

ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் பறந்த இந்த விமானம் அதிகபட்சம் 15 ஆயிரம் அடி உயரத்தை எட்டியது. இந்த பிரமாண்ட விமானத்தின் சாதனை நிகழ்ச்சியின் போது இரு விமானிகளும், ஒரு விமானப் பொறியாளரும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments