இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று 2-வது டி20 கிரிக்கெட் போட்டி

0 3549

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது 20ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த நிலையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

அதே சமயம் இலங்கை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முனைப்புடன் களம்இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments