உக்ரைனில் தமிழக மாணவர்கள் பூமிக்கடியில் பதுங்கி உள்ள புகைப்படங்கள் வெளியீடு

0 4728
உக்ரைனில் தமிழக மாணவர்கள் பூமிக்கடியில் பதுங்கி உள்ள புகைப்படங்கள் வெளியீடு

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு தங்கி மருத்துவம் பயின்றுவரும் தமிழக மாணவர்கள் ஒட்டு மொத்தமாக அவர்கள் தங்கி இருந்த பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளில் அமரவைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அங்குள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் தமிழக மாணவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களை மீட்க உதவும் படி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments