உக்ரைன் மீது ரஷ்யா போர் : ஆசிய பங்கு சந்தைகள் சரிவு

0 1863
உக்ரைன் மீது ரஷ்யா போர் : ஆசிய பங்கு சந்தைகள் சரிவு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக ஆசியா நாடுகளின் பங்கு சந்தைகள் சரிந்தன. ஜப்பானின் பங்கு சந்தை குறியீட்டு எண் நிக்கி ஒரு மாத காலத்தில் இல்லாத அளவாக ஒரே நாளில் 1 புள்ளி 24 விழுக்காடு சரிந்தது.

அதேபோல தென் கொரிய பங்கு சந்தை குறியீட்டான கோஸ்பி 1 புள்ளி 4 விழுக்காடு சரிந்தது. ஆசியாவின் பொருளாதார மையமாக கருதப்படும் ஹாங்காங்கின் ஹாங் செங் பங்குச்சந்தை குறியீடு 1 புள்ளி 66 விழுக்காடு சரிந்தது.

ஹாங்காங்கின் மற்றொரு பங்குச்சந்தை குறியீடான ஷாங்காய் காம்போசிட் 14 புள்ளி 78 புள்ளிகள் சரிந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments