உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள் வெளியீடு

0 1664

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

அலயக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பாட்டல் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில்
044-28515288, 9600023645, 9940256444 ஆகிய சிறப்பு தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

மேலும், உக்ரைனில் வசிக்கும் தமிழர்களில் உதவி தேவைப்படுவோர் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments