உக்ரைனில் ATM, கடைகளில் அலைமோதும் கூட்டம்.!

0 3499

உக்ரைனில் ATMகளில் பணம் எடுக்க நீண்ட வரிசை.!

உக்ரைனில் கடைகளில் அலைமோதும் கூட்டம்.!

பொழுது விடியும் முன் தாக்குதல் நடத்திய ரஷ்யா.!

உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்யா

உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில், ஏடிஎம்-களில் பணம் எடுக்க நீண்ட வரிசை

உக்ரைனில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

உக்ரைன் மீது, இரவோடு, இரவாக, ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

பொழுது விடிந்த உடன், உணவு தேவைகளை சமாளிக்க கடைகளில் மக்கள் குவிந்துள்ளனர்


ரஷ்யாவின் 5 போர் விமானங்கள், ஹெலிகாப்படர்களை தாக்கி அழித்துள்ளோம் - உக்ரைன் இராணுவம்

ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் இராணுவம் திட்டவட்டம்

உக்ரைன் விமான தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கி அழிப்பு - ரஷ்யா தகவல்

இருதரப்பிலும் தாக்குதல் மற்றும் அழிப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதால், உக்ரைன்-ரஷ்யா போர் உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments