உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் பேட்டி.! உக்ரைனில் ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்தும் முடக்கம்

0 2291

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் பேட்டி.!

போக்குவரத்து வசதியின்றி தவிக்கிறோம் - தமிழக மாணவர்கள்

அனைத்து வகை போக்குவரத்தும் முடக்கம் - தமிழக மாணவர்கள்

போர் விமானங்கள் சப்தம் காதை பிளக்கிறது - தமிழக மாணவர்கள்

உக்ரைனில் தொடர்ந்து போர் விமானங்கள் சப்தம் கேட்கிறது - தமிழக மாணவர்கள் தகவல்

உக்ரைனில் ரயில், பேருந்து, விமானம் என அனைத்து போக்குவரத்தும் முடக்கம் - தமிழக மாணவர்கள்

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள், எமது செய்தியாளருக்கு தகவல்

உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கச் சென்றுள்ள தமிழக மாணவர்கள் தகவல்

மிகச்சில வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன; அதுவும் பலமடங்கு கட்டணம் வசூல் - தமிழக மாணவர்கள்

உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் முடிவுற்றால் மட்டுமே விமான ஏற்பாடு நடைபெறும் என இந்திய தூதரக தரப்பில் தகவல்

போலந்து எல்லையை ஒட்டியுள்ள நகரம் மட்டுமே தற்போதைய நிலையில் பாதுகாப்பான நகரமாக உள்ளது

தலைநகர் கீவ்-விலிருந்து போலந்து எல்லைப் பகுதிக்குச் செல்ல டாக்சி மட்டுமே உள்ளது - தமிழக மாணவர்கள்

தலைநகர் கீவ்-விலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் போலந்து எல்லையை ஒட்டி லிவியூ நகரம் உள்ளது - தமிழக மாணவர்கள்

சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் பல மடங்கு விலை கொடுத்து வங்க வேண்டிய சூழல் - தமிழக மாணவர்கள்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments