உக்ரைன் மீதான போரால் மிகப்பெறும் சிக்கல் உருவாகும்... இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு

0 4531

உக்ரைன் மீதான போரால் மிகப்பெறும் சிக்கல் உருவாகும்.!

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் பிரச்சினைக்கு வித்திடும் - இந்தியா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால், பெரும் சிக்கல் உருவாகிடும் - இந்தியா

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய இந்திய தூதர் திருமூர்த்தி எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் சர்வதேச அளவில் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது - இந்தியா

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் பதற்ற விவகாரம் மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கருத்து

 

இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு.!

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு

எவ்வித பக்கசார்பும் இன்றி இந்தியா தெரிவித்திருக்கும் கருத்துகளை வரவேற்பதாக ரஷ்யா கருத்து

இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்ய பிரதிநிதி வரவேற்பு

உக்ரைன் மீதான போர் பதற்றத்தால், இந்தியா உடனான உறவு பாதிக்கப்படாது - ரஷ்யா

இந்திய பாதுகாப்பு கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்கும்.!

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் இந்திய பாதுகாப்பு கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்கும் என அறிவிப்பு

இந்திய பாதுகாப்பு கண்காட்சியில், ரஷ்ய பங்கேற்கும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ரஷ்ய பிரதிநிதி உறுதி

ரஷ்யாவுக்கு இங்கிலாந்து கடும் எச்சரிக்கை.!

உக்ரைன் பக்கம் நிற்போம் - இங்கிலாந்து உறுதி.!

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து கடும் எச்சரிக்கை

உக்ரைனுக்கு என்றும் ஆதரவாக இருப்போம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நட்பு & நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக இருப்போம் - போரிஸ் ஜான்சன்

உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஜெர்மனி.!

உக்ரைனுக்கு என்றும் ஜெர்மனி உதவியாக இருக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது

உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பெர்லின் நகரில் உக்ரைன் கொடி வர்ணத்தை ஒளிரச் செய்த ஜெர்மனி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments