இந்தியர்களை மீட்கச் உக்ரைனுக்கு சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது

0 2077

ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது

இந்தியர்களை மீட்கச் சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது

வான் தாக்குதலால் ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது

உக்ரைனுக்குச் சென்ற இந்திய மீட்பு விமானம் திருப்பி விடப்பட்டது

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் சென்றது

தலைநகர் டெல்லியில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ்-ற்கு இந்திய விமானம் சென்றது

உக்ரைனின் கீவ் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை

NOTAM எனப்படும், வான் தாக்குதல் எச்சரிக்கையை குறிப்பிட்டு ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments