ஆபாசமாக சிறுவர் சிறுமியை படம் எடுத்ததாக இயக்குனர் மீது வழக்குப் பதிவு

0 5079

மராத்தி திரைப்படத்தில் சிறுவர் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனருமான மகேஷ் மஞ்சரேக்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை மாஹிம் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவாகியுள்ளது. அமிதாப் பச்சன் உள்ளிட்டோரை இயக்கிய மகேஷ் மஞ்சரேக்கர், பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவானதை உறுதி செய்த போலீசார் இன்னும் மகேஷ் மஞ்சரேக்கரை கைது செய்யவில்லை என்று தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments