ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு 200 எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச ஐபோன்கள்!

0 1585

ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு 200 எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபோன்களை இலவசமாக மாநில அரசு வழங்கியுள்ளது.

பட்ஜெட்டின் நகலை பெட்டிகளில் வைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை காகித பட்ஜெட்டை தவிர்க்கும் விதமாக அனைவருக்கும் ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ஐபோன் 13 சிரீஸ் செல்போன்களை வழங்கியதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்ஜெட்டில் பல கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments