"தெரிந்தோ தெரியாமலோ தவறுசெய்தால் மன்னித்து விடுங்கள்"... தோப்புக்கரணம் போட்டு வாக்கு சேகரித்த பாஜக எம்.எல்.ஏ!

0 2064

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா தொகுதியில் மறுபடியும் தனக்கு வாக்களிக்கக் கோரிய பாஜக எம்.எல்.ஏ பூபேஷ் சவுபே தோப்புக்கரணம் போட்டு வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

மே 7 ஆம் தேதி நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பூபேஷ் சவுபே களத்தில் இருக்கிறார்.

இதற்கான பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்த போது அவர் வீட்டுக்கு வீடு சென்று கடந்த 5 ஆண்டுகளில் தெரிந்தோ தெரியாமலோ தவறுசெய்தால் மன்னித்து விடுங்கள் என்று கோரி தோப்புக்கரணம் போட்டு வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments