தமிழக மீனவர்கள் விடுதலை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1625

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்களை மட்டுமின்றி, மீன் பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்

மீனவர்கள், மீன் பிடி படகுகள் மற்றும் உடமைகளை விடுவிக்க வேண்டுமென முதலமைச்சரின் கடிதத்தில் தகவல்

மீனவர்கள் விடுதலை விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments