பைக்கில் சென்ற நபரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ; தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது

0 3029
பைக்கில் சென்ற நபரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ; தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது

சென்னையில் தாயாருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் நபரை கூட்டாளிகளுடன் சேர்ந்து மகன் கொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவல்லிக்கேணி பல்லவன் சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மதன் என்ற நபரை வழிமறித்து முக்கிய குற்றவாளியான வினோத் குமார் மற்றும் கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே வினோத் குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments