வெற்றி பெற்ற உணர்ச்சிப்பெருக்கில் கத்தி கூச்சல் செய்த அதிமுக வேட்பாளர்..

0 1948
வெற்றி பெற்ற உணர்ச்சிப்பெருக்கில் கத்தி கூச்சல் செய்த அதிமுக வேட்பாளரின் வீடியோ வைரல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டில் போட்டியிட்டு வென்ற அதிமுக வேட்பாளர், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே உணர்ச்சிப்பெருக்கில் கத்தி கூச்சலிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜ்குமார் என்ற அந்த வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 20 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments