"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பள்ளத்தில் விழுந்த காட்டு யானையை பத்திரமாக மீட்ட வனத்துறை அதிகாரிகள்.!
மேற்கு வங்கத்தில் பள்ளத்தில் விழுந்த காட்டு யானையை Archimedes விதியைக் கொண்டு மீட்டதாக வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.
மிட்னாபூரில் பள்ளத்தில் விழுந்த காட்டு யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினரின் முயற்சிகள் தோல்வியடைந்ததாக கூறப்படும் நிலையில், கிரேக்க கணிதவியலாளர் Archimedes கண்டறிந்த buoyancy இயற்பியல் கொள்கை மூலம் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
buoyancy கொள்கையின்படி யானை சிக்கிக் கொண்ட பள்ளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பள்ளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீர் மற்றும் காற்றின் அழுத்தத்தால் மிதந்த காட்டு யானை உந்துவிசையின் முயற்சியில் பள்ளத்தில் இருந்து வெளியேறியது.
Comments