திமுகவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் - அண்ணாமலை

0 2230

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள திமுகவிற்கு தனது வாழ்த்துக்களென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழகத்தில் வாக்கு சதவீத அடிப்படையில் பா.ஜ.கவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளதாகவும், அதிமுக தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் மிகப்பெரிய வாக்கு வங்கியுள்ள கட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனக்குறிப்பிட்ட அவர், அதிமுகவும், பாஜகவும் இணைந்து போட்டியிடும் போது கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை தான் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments