தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி

0 3971

அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி, தமிழகத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் முக்கிய கட்சியாக விளங்கும் அகில இந்திய மஜ்லிஸ்-இ இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குப்பட்ட 19-வது வார்டில் அசாதுதீன் ஓவைசி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் நபிலா அஹமது வெற்றி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments